மகளிர் மட்டும் – லேடீஸ் ஸ்பெஷல் ஆக்டிங் கிளாஸ் என்பது பெண்களின் கலைத்திறனையும் கற்பனை வளத்தையும் வெளிக்கொண்டு வர பிரத்தியேகமாக மைண்ட்ஸ்க்ரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் (எம்எஃப்ஐ) ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளம் பெண்கள், குறிப்பாக தங்களின் நடிப்பு திறனை மேம்படுத்திக்கொள்ளவும், எழுத்து திறனை வளர்த்துக்கொள்ளவும் தங்கள் எண்ணங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தவும் மெருகேற்ற நினைப்பவர்கள் இதில் பங்கேற்கலாம்.
வாரந்தோறும் (சனி மற்றும் ஞாயிறு)
20 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை முதல்
மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை.
மூன்று மாதங்கள். (48 அமர்வுகள்)
பெண்மையைக் கொண்டாடுவதற்கும், அவர்கள் விரும்பியதை செய்வதற்கும் ஊக்குவிக்கப்படும். மேலும், பெண்கள் தங்கள் கருத்தைக் கூறவும், உரத்து சொல்லவும் பயிற்சியளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புக்கு வயது வரம்பு ஒரு தடை இல்லை. இதன் வகுப்புகள் நன்கு தகுதியான பெண் ஆசிரியர்களால் நடத்தப்படும். நடிப்புத் திறனில் இருக்கும் நுட்பங்கள், குரல் மொழியில் இருக்கும் பண்பேற்றம் மற்றும் உடல் மொழி அசைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
பங்கேற்பாளர்கள் ஒருவரையொருவர் இணைத்துக்கொள்ளவும், அவர்கள் அக்கறை கொண்ட பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமாக தீர்க்கவும், மேலும் தங்கள் கருத்துக்களை கலைரீதியான வடிவத்தில் வெளிப்படுத்தவும், எங்களின் பிரத்தியேக நடிப்பு பயிற்சி வகுப்புகள் மூலம் சக்திவாய்ந்த இளம் பெண்கள் தங்களைப் போன்ற பரந்த சிந்தனையுடன் இருக்கும் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களுடன் பழகவும் தொடர்புக் கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும்.
• முதலில் வருவோர்க்கான அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்படும்
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து mindscreen@mindscreen.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
• பயிற்சி காலம்: 12 வாரங்கள் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) 20 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை முதல் மாலை 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. (48 அமர்வுகள்) 3 மாதங்கள்.
• பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 12 ஆகஸ்ட் 2022 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ எங்களுக்கு வந்து சேர வேண்டும். முழுப் பணம் செலுத்திய பின்னரே இருக்கைகள் ஒதுக்கப்படும்.
• பயிற்சி கட்டணம் : ரூ.50000.00 + 18% ஜிஎஸ்டி = ரூ.59000.00
• பதிவுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த விருப்பம் உள்ளவர்கள்
NEFT / RTGS
மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்
நடப்புக் கணக்கு எண்: 67012167471
வங்கியின் பெயர்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கிளை: ஆழ்வார்பேட்டை – சென்னை
கிளை குறியீடு: 70570
IFSC: SBIN0070570
அல்லது
ஜி பே 9444947815 (மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்)
• பயிற்சியின் முடிவில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்
• மேலும் விபரங்களுக்கு, ரஞ்சித் குமார் எஸ் @ 9841612595
MINDSCREEN FILM INSTITUTE (MFi)
4, Ranga Lane, Ranga Road, Mylapore, Chennai – 600004
Ph: +91 44 42108682 / 24996417
Mobile: +91 9841612595
Web: www.mindscreen.co.in
மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் (MFi)
4, ரங்கா சந்து, ரங்கா சாலை, மயிலாப்பூர், சென்னை – 600004
Ph: +91 44 42108682 / 24996417
மொபைல்: +91 9841612595
இணையம்: www.mindscreen.co.in