இன்று ‘பொன்மனச் செம்மல்’, எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினம்.
அதையொட்டி இன்று காலை 10.00 மணியளவில் தென்னிந்திய நடிகர் சங்க அலுவலகத்தில் துணைத்தலைவர் எஸ் .பூச்சி முருகன், செயற்குழு உறுப்பினர்கள் லதா சேதுபதி, அஜய்ரத்தினம், நந்தா மற்றும் மேலாளர் தாமராஜ் ஆகியோர் அவரின் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்கள்!