Home சினிமா நடிகர் மன்சூர் அலிகான் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் போற்றிப் புகழும் ‘நாடு நம்ம நாடு...

நடிகர் மன்சூர் அலிகான் தமிழனின் பெருமையையும் தமிழ்நாட்டின் பெருமையையும் போற்றிப் புகழும் ‘நாடு நம்ம நாடு தங்க நாடு’ பாடல் வெளியானது!

நடிகர் மன்சூர் அலிகான் தமிழனின் பெருமையையும், தமிழ்நாட்டின் பெருமையையும் வரிக்கு வரி உணர்வு பூர்வமாக குறிப்பிட்டு எழுதி, இசையமைத்து பாடியுள்ள ‘நாடு, நம்ம நாடு, தங்க நாடு’ பாடல் வெளியாகியுள்ளது!

நாடு, நம்ம நாடு, தங்க நாடு, தமிழ்நாடு எங்க நாடு, மத்தவனுக்கு இல்லை இங்க ஓட்டுடா…

எங்க பாட்டன், பாட்டி, பூட்டன், உதிரம் சிந்திய பூமிடா… என பட்டையைக் கிளப்பும் பாடலின் லிங்க் :-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்