தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க, செல்வராகவன் இயக்கத்தில், வி. கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நானே வருவேன்’.
இந்த படத்திலிருந்து யுவன் சங்கர் ராஜா இசையில், சில தினங்களுக்கு முன் வெளியான ‘வீரா சூரா’ பாடல் 8 நாட்களில் 8 மில்லியன் பார்வையாளர்கள் எனும் சாதனையைப் படைத்தது.
அதையடுத்து படத்தின் டீசர், 15.9. 2022 வியாழன்று தனுஷ் ரசிகர்களின் முன்னிலையில் பிரமாண்டமான கொண்டாட்டத்துடன் சென்னை ரோகிணி திரையரங்க வளாகத்தில் (LED திரையில்) வெளியிடப்பட்டது.
படம் இந்த மாத இறுதியில் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. அந்த நாளுக்காக தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தின் நடிகர், நடிகைகள் விவரம்:-
தனுஷ்
இந்துஜா
எல்லி அவரம்
‘இளைய திலகம்’ பிரபு
யோகி பாபு
ஹியா தவே
பிரணவ்
பிரபவ்
ஃபிராங்க்கிங்ஸ்டன்
சில்வென்ஸ்டன்
துளசி
சரவண சுப்பையா
ஷெல்லி N குமார்
முக்கிய கதாபாத்திரத்தில் கே. செல்வராகவன்
தொழில்நுட்ப குழு:-
இயக்குனர் : K செல்வராகவன்
தயாரிப்பு : கலைப்புலி S தாணு
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ்
படத் தொகுப்பு : புவன் சீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பு : R K விஜய முருகன்
நடனம் : கல்யாண் மாஸ்டர், சதீஷ் மாஸ்டர்
சண்டைக் காட்சி : திலீப் சுப்பராயன், ஸ்டண்ட் சிவா
தயாரிப்பு நிர்வாகி : வெங்கடேசன்
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர் : இலன் குமரன்
ஆடை வடிவமைப்பு: காவியா ஸ்ரீ ராம்
DI : நாக் ஸ்டூடியோஸ்
கலரிஸ்ட்: பிரசாந்த் சோமசேகர்
பாடல்கள் : யுகபாரதி, மதன் கார்க்கி, செல்வராகவன், தனுஷ்
ஸ்டில்ஸ் : தேனி முருகன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹமத், டைமண்ட் பாபு


