போஸ்டரில் கிளுகிளுப்பு; கதையம்சத்தில் உண்மைச் சம்பவ பரபரப்பு… பிரின்ஸ், சுருதிகா நடிக்கும் ‘4 கேர்ள்ஸ்’ ஆகஸ்டில் ரிலீஸ்! 

தெலுங்கானாவில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி உருவான ‘4 கேர்ள்ஸ்‘ படத்தில் பிரின்ஸ் கதாநாயகனான நடிக்க, சுருதிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மால்யா, அக்ஷனா, பிரியா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சிவா. எஸ்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாரான இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரவிருக்கிறது.

கஷ்டப்பட்டு தன் தங்கையை டாக்டருக்கு படிக்க வைக்கிறாள் சுருதிகா. அந்த சுருதிகா நான்கு கயவர்களால் சீரழிக்கப்பட்டு மரணிக்கிறாள். அந்த மரணத்திற்கு காரணமாணவர்களை தன் தங்கையுடன் படித்த மூன்று தோழிகளின் துணையுடன் அவர்களை எவ்வாறு பழி வாங்குகிறாள் என்பதே இந்த படத்தின் கதைக்களம்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு: நரசிம்மலு
இணைத் தயாரிப்பு: விக்டர்
ஒளிப்பதிவு: ஜெகதீஷ்
இசை: ஜெயச்சந்திரா
வசனம்: ரவிக்குமார்
மக்கள் தொடர்பு: வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here