அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில் ‘ஓ மை காட் பிக்சர்ஸ்’ நிறுவனம் ராமர் பிரார்த்தனைகள், பக்தி, வைராக்கியம், சரணாகதி அடங்கிய பாடல்களை உருவாக்கி ‘அயோத்தி கீதம்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
எழுத்து, இயக்கம், உருவாக்கம்: டாக்டர் நாகராஜ்.வி
இசை: தர்புகா சிவா
வெளியீடு: சோனி மியூசிக் சௌத்
பாடல்களை எழுதியவர்கள்:
ஶ்ரீ அலோக் ரஞ்சன் – இந்தி
ஶ்ரீ பிரமோத் மறவந்தே – கன்னடம்
ஶ்ரீ மதன் கார்க்கி – தமிழ்
ஶ்ரீ சரஸ்வதிபுத்திர ராமஜோகய்யா சாஸ்திரி – தெலுங்கு
பாடியவர்கள்:
ஶ்ரீ விஜய் பிரகாஷ்
ஶ்ரீ எஸ்.பி.சரண்
ஶ்ரீ ஹரிசரண்
ஶ்ரீ ஸ்ரீநிவாஸ்
ஶ்ரீ தர்புகா சிவா
ஶ்ரீ சத்யபிரகாஷ்
ஶ்ரீ குஷ் அகர்வால்
ஶ்ரீ பவித்ரா சாரி
ஶ்ரீ ரக்ஷிதா சுரேஷ்
ஶ்ரீ மாளவிகா ராஜேஷ்
தாளம் வாத்திய இசைக்கோர்ப்பு:
ஶ்ரீ ராஜேஷ் வைஷ்யா – வீணை
ஶ்ரீ தர்புகா சிவம் – தர்புகா
ஶ்ரீ ஷியாம் பெஞ்சமின் -விசைப்பலகை
ஶ்ரீ கிரண் – புல்லாங்குழல்
ஶ்ரீ ஸ்ருதிராஜ் – தாள வாத்தியங்கள்
ஶ்ரீ மயிலை கார்த்திகேயன் – நாதஸ்வரம்
ஶ்ரீ அடையார் செந்தில் குமார் – தவில்