நடிகர் எஸ்வி சேகர் அவர்களின் பீமரத ஷாந்தி (71 வயது) 29.7. 2022 அன்று குடும்பத்தாரால் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் நல்லி குப்புசாமி, ஆடிட்டர் ராமகிருஷ்ணன், ஹஜ் கமிட்டி சார்மென் ஔபக்கர், விண்டிவி தேவனாதன், ஜிகே வாசன், ஷெல்வி, மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் த வேலு, தயாரிப்பாளர் தேனாண்டாள் மூவிஸ் முரளி ராமசாமி, நடிகை லதா, நடிகர் ஆர்.ஜே பாலாஜி, சாம்ஸ், சதீஷ், ராஜேஷ் வைத்யா, டாக்டர் விஜய் சங்கர், டாக்டர் பாலு, அன்பழகனார், தயாரிப்பாளர் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, மஹா நதி ஷோபனா, ராதாரவி மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.