புதுயுகம் தொலைக்காட்சியில் தீபாவளியன்று ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’ நடிகர் சிவகுமாரின் சிலிர்ப்பூட்டும் உரை!

புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் தீபாவளியன்று மாலை 4 மணிக்கு கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் ‘சங்கத்தமிழ் முதல் கவியரசர் தமிழ் வரை’ என்ற தலைப்பில் தனது கம்பீர குரலில் உரையாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த, கவியரசர், மெல்லிசை மன்னர் இருபதாவது ஆண்டு விழாவின் சிறப்பு தொகுப்பு இடம்பெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here