திரையுலகம் திரண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய தமிழக முதலமைச்சர்!

இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமணம் இன்று (15-04-2024, திங்கட்கிழமை) காலை இனிதே நடைபெற்றது. நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் – திருமதி. துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், விஷால், அர்ஜுன், சித்தார்த், ஜீவா, ஶ்ரீகாந்த், சாந்தனு பாக்யராஜ், ரவிகிருஷ்ணா, அஜய் ரத்னம், தாமு, வையாபுரி, நகுல், சுனில், சேத்தன் – திருமதி தேவதர்ஷினி, இயக்குநர்கள் பாரதிராஜா, மணிரத்னம் – திருமதி.சுஹாசினி, கே பாக்யராஜ், பி வாசு, கே எஸ் ரவிகுமார், சமுத்திரகனி, ஹரி – திருமதி ப்ரிதா ஹரி, விஷ்ணு வர்தன் – திருமதி. அனுவர்தன், விக்னேஷ் சிவன் – திருமதி. நயன்தாரா, ரவி குமார், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் நாசர் – திருமதி. கமிலா நாசர், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஜெயந்திலால் காடா, ஏ எம் ரத்னம், தில் ராஜு, ஐசரி கணேஷ், ராஜசேகர் (2D), திருப்பதி பிரசாத், இசையமைப்பாளர் ஹாரில் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர்கள் ரவி கே சந்திரன், ரவிவர்மன், ஜி கே விஷ்ணு, நடிகை பிரியா ஆனந்த், எஸ் வி சேகர், ஒய் ஜி மகேந்திரா, செந்தில், விஜய்குமார், திருமதி பிரியா அட்லி, சண்டைப் பயிற்சியாளர்(கள்) அன்பறிவ், பாடகர் உன்னி கிருஷ்ணன், எடிட்டர் திரு.ஶ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட பலர் நேரில் மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குநர் அட்லி, இயக்குநர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here