Home பொது நற்பணி இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து உற்சாகம்… நடிகர் சிவகார்த்திகேயன் அசத்தல் மூவ்!

நற்பணி இயக்க நிர்வாகிகளையும் ரசிகர்களையும் சந்தித்து புகைப்படம் எடுத்து உற்சாகம்… நடிகர் சிவகார்த்திகேயன் அசத்தல் மூவ்!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பாக அனைத்து மாநில மாவட்ட, நகர, ஒன்றியம், பகுதி நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அனைத்து மாநில மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் 2000 பேருக்கு மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலந்துரையாடி விட்டு, அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். அறிவுத் திறன் மற்றும் படிக்கும் திறனை ஊக்குவிக்கும் வகையில் புத்தக கண்காட்சி வைக்கப்பட்டு இருந்தது. அதில் முதல் புத்தகத்தை சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டர். ஏராளமானோர் புத்தகங்கள் வாங்கி மகிழ்ந்தனர். நிகழ்வு முடிந்தவுடன் அனைவருக்கும் மதியம் உணவு வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்