Home சினிமா ‘லப்பர் பந்து’ தினேஷ், ‘வாழை’ கலையரசன் நடித்த ‘தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19ல் வெளியாகிறது!

‘லப்பர் பந்து’ தினேஷ், ‘வாழை’ கலையரசன் நடித்த ‘தண்டகாரண்யம்’ செப்டம்பர் 19ல் வெளியாகிறது!

தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலரது நடிப்பில் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் படம் ‘தண்டகாரண்யம்.’

இந்த படம் வரும் செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.

‘லப்பர் பந்து’ வெற்றிக்குப் பிறகு நடிகர் தினேஷுக்கும், ‘வாழை’ படத்திற்கு பிறகு நடிகர் கலையரசனுக்கும் மிக முக்கியமான வெற்றிப் படமாக ‘தண்டகாரண்யம்’ இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்