களவாணி 2 வில்லன்; எலன் மஸ்க்கினால் உயர்ந்த மவுசு; ‘மூன்று முடிச்சு’ சீரியலில் அசத்தல்… ஆச்சரியப்படுத்தும் நடிகர் துரை சுதாகர்!

உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், துரை சுதாகர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார்.

தற்பொழுது அவர் சன் தொலைக்காட்சியின் ‘மூன்று முடிச்சு’ என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பெரிய திரையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர் இப்போது சின்னத்திரையிலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here