ஹாலிவுட் திரைப்பட உலகின் தந்தை என போற்றப்படும் Cecil B. DeMille ,1956-ம் ஆண்டுThe Ten Commandments என்கிற ஒரு பிரமாண்டமான ஒரு காவியத்தை திரையில் வடித்திருந்தார்!
220 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட அத்திரைப்படம் மிக சிறந்த திரை படைப்புகளில் ஒன்றென இன்று வரையில் கொண்டாடப்படுகிறது!
இந்தியாவிலும் கூட, மும்பை, தில்லி , கொல்கத்தா, ஹைதெராபாத் பெங்களூரு சென்னை போன்ற நகரங்களில் 50 வாரங்களுக்கு மேலாக ஓடி சாடை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது!
இந்த மறு ஆக்கத்தில், Mission Impossible 2 & பட்டஒமன் ( 2022 ) ஆகியவற்றின் மூலம் புகழ் பெற்ற Dougray Scott , Moses கதாபாத்திரத்தில் தோன்றி உள்ளார்.
இந்த மாபெரும் படைப்பு December 31, 2021 அன்று இந்திய முழுவதிலும் ஆங்கிலம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது!
அரசனின் ஆணையின் அடிப்படையில், Moses இன் உயிரை காப்பாற்றுவதற்காக அவரது தாயார், Jochebed , அவரை ஒரு கூடையில் வைத்து Nile நாடியில் மிதக்க விட, சந்தர்பவாசமாக, அரசனின் மகள், Bithia அக்குழந்தையை எடுத்து வளர்கிறாள்!
Bithia விற்கு Menerith எனும் ஒரு மகன் பிறக்க, இருவரையும் சகோதர பாசதோடு வளர செய்கிறாள் Bithia.
நாளடைவில் Moses , பல இடங்களுக்கு பயணம் செய்து, இறுதியில், இறை அருளால், மலை உச்சியில் , 10 Commandments என்கிற பத்து கட்டளைகளை பெற்று நல்லாசி பெறுகிறார்!
Directed by- Robert Dornhelm and Geoffrey Madeja
Music Composed by- Jason Camiolo and Randy Edelman
Cinematography-Edward J.Pei
Hansa Pictures Release


