இரட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் வைபவ், அதுல்யா ரவி! ‘பி டி ஜி யுனிவர்சல்’ பாபி பாலச்சந்திரன் தயாரிக்கிறார்.

வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் புதிய படத்தை விக்ரம் ராஜேஸ்வர், அருண் கேசவ் என்கிற இரட்டை இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

‘பி டி ஜி யுனிவர்சல்’ (BTG UNIVERSAL) நிறுவனம் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, இளவரசு, பி.எல் தேனப்பன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படக்குழு:-
தயாரிப்பு நிறுவனம் – BTG UNIVERSAL (Bobby Touch Gold Universal Pvt Ltd)
இசை – டி. இமான்
ஒளிப்பதிவு – டிஜோ டோமி
படத்தொகுப்பு – சுரேஷ் ஏ பிரசாத்
கலை – அருண் சங்கர் துரை
சண்டை – டான் அசோக்
தயாரிப்பு நிர்வாகி – வேணுகோபால்
உடைகள் – தாக்ஷா தயாள்
டிசைன்ஸ் – ஷைனு
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here