முறுக்கேறிய உடற்கட்டு; கவர்ந்திழுக்கும் கதாபாத்திரங்கள்… நடிகர் விஜித் கைவசம் ஏராளமான படங்கள்!

நடிகர் விஜித் வலுவான கதைகளில் கதாநாயகன், வில்லன் என திறமை காட்டி வருகிறார். தனக்கு கிடைக்கும் கதாபாத்திரம் எதுவானாலும் தன்னுடைய முழு நடிப்புத்திறனை வெளிப்படுத்தி மக்களை கவர்கிறார்.

திரைப்படங்கள், நாடகத் தொடர்கள், இணைய காணொளி தொடர்கள் என கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆல் ரவுண்டராக வலம் வரும் இவர் கைவசம் பல திரைப்படங்கள் இருக்கின்றன. அவை அடுத்தடுத்து வெளியாகி விஜித்தின் புகழ் வெளிச்சத்தை உயர்த்தப் போவது உறுதி!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here