மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் நடந்த தளபதி விஜய் மக்கள் இயக்க அதிகாரபூர்வ இணையதள துவக்க விழா!

தளபதி விஜய் உத்தரவின்படி, அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் 02-10-22 அன்று பல்வேறு மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் முன்னிலையில் அனைத்து மாநிலம், மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கான அதிகாரபூர்வமான இணையதள பக்கங்களின் துவக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவில் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மதிய விருந்து  வழங்கப்பட்டது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here