விதவிதமான வீடுகளை அறிமுகப்படுத்தும் ‘வீடு.’ புதிய தலைமுறையில் சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்பாகிறது

பலரது கனவுகளின் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்திருப்பது வீடு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த கனவை நனவாக்கும் முயற்சியாக வடிவமைக்கப்பட்ட வீடு என்ற நிகழ்ச்சியின் முதல் பாகம் நேயர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான நிகழ்ச்சியாக மாறியது. குறைந்த பொருள்செலவில் வீடு, மாற்றுமுறையில் வீடு, பழமையான தொழில்நுட்பத்தில் வீடு என்று புதிய தலைமுறையில் மீண்டும் “வீடு” மையப்படுத்துகிறது இந்த நிகழ்ச்சியின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகிவருகிறது.வீட்டின் வடிவமைப்பாளர்கள் மற்றும் உடைமையாளர்களின் விளக்கங்களோடும் , அனுபவங்களோடும் வரும் வீடு நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கும் ஞாயிறு காலை 10:30 மணிக்கும் புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை விஷ்ணு பரத் தொகுத்து வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here