‘குருதி ஆட்டம்’ சினிமா விமர்சனம்

குருதி ஆட்டம்‘ சினிமா விமர்சனம்

விஷயம் எதுவானாலும் அதை அறிவால் எதிர்கொள்ள முடியாமல்; அரிவாளால் எதிர்’கொல்ல‘ நினைக்கும் கூட்டத்தை உங்களுக்குப் பிடிக்குமா?

படம் முழுக்க வன்முறை, வெட்டுக்குத்து, ரத்தச்சகதி, பிணக்குவியல் என நீளும் காட்சிகள் உங்கள் மனதில் குதூகலத்தை உருவாக்குமா?

ஆம் என்றால் குருதி ஆட்டம் உங்களுக்கான படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here