Home பொது அஞ்சறைப்பெட்டி மூலம் ஆரோக்கியத்தைப் பெற வழிகாட்டும் ‘இனியவை இன்று.’ புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி...

அஞ்சறைப்பெட்டி மூலம் ஆரோக்கியத்தைப் பெற வழிகாட்டும் ‘இனியவை இன்று.’ புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு…

புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி ‘இனியவை இன்று.’

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய நோய்களை, நம் வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் இருக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு குணப்படுத்தி, ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை எடுத்துச் சொல்வதே நிகழ்ச்சியின் நோக்கம்.

நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் உஷா நந்தினி மற்றும் மருத்துவர் ஜெயரூபா இருவரும் கலந்து கொண்டு ஆரோக்கிய குறிப்புகளை எடுத்துச் சொல்லி வழி காட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்