ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் நாட்களில் POCO போர்ட்ஃபோலியோ முழுவதுக்கும் அற்புதமான சலுகைகளை வழங்குகிறது

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப பிராண்டுகளில் ஒன்றான POCO, நுகர்வோர் அனைவரும் POCO ஸ்மார்ட்ஃபோன்களின் தொழில்நுட்ப புரட்சியை அனுபவிக்கவும், அவற்றை அசாதாரணமான  விலையில் பெறவும் பல அற்புதமான சலுகைகளை வழங்கியுள்ளது. இன்று முதல் ஃபிளிப்கார்ட் பிக் சேவிங் நாட்களில் விற்பனையின் போது அற்புதமான போர்ட்ஃபோலியோ முழுவதுக்கும் கிளர்ச்சியூட்டும்  சலுகைகளுடன் கிடைக்கும்.

POCO X5 5G (மிகப்பெரிய சலுகை) சக்திவாய்ந்த Snapdragon® 695 மற்றும் FHD+ Super AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் 15,000 ரூபாய்க்கும் குறைவான விவையில் கிடைக்கும் ஒரே ஸ்மார்ட்போன் POCO X5 5G. இதன் 6.67″ கொண்ட மிகப் பெரிய  டிஸ்பிளேயானது பயனர்கள் உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தித் தருகிறது, 48MP பிரைமரி கேமரா மற்றும் 5,000mAh பேட்டரியை அனுமதிக்கிறது.

POCO M5 இது, MediaTekHelio G99 செயலி மூலம் இயக்கப்படுகிறது. பெரிய POCO M5 5000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது பிரீமியம் லெதர் கொண்ட நேர்த்தியான  பின் பேனலுடன் வருகிறது. மற்றும், இதல் 240Hz தொடு மாதிரி வீதத்துடன் 6.58-இன்ச் 90Hz FHD+ ஸ்மார்ட் டிஸ்ப்ளே மற்றும் 50MP டிரிபிள் கேமரா செட்-அப் பொருத்தப்பட்டது. சாதனத்தின் ஆரம்ப விலை 8,999 ரூபாய்.

POCO C51 இது 6,999 ரூபாய்க்கு கிடைக்கிறது, சமீபத்திய C-சீரிஸ் ஸ்மார்ட்போன் MediatekHelio G36 உடன் வருகிறது மற்றும் இது 6.52″ HD+ டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 7GB Turbo RAM (4GB LPDDR4X + 3GB Turbo RAM) வழங்குகிறது. இது 8MP டூயல் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.

POCO C55 POCO C55 இதுவரை இல்லாத மலிவு விலையில் கிடைக்கிறது. கோர் செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்ட POCO C55, (MediaTekHelio) மீடியாடெக்ஹெலியோ  G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சி-சீரிஸில் முதலாவதாக, POCO C55 ஆனது 50MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 6.71” HD+ பேனல், ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மற்றும் லெதர்- போன்ற ஸ்டெக்சருடன் வருகிறது. இந்த சாதனம் வெறும் 7,999 ரூபாய்க்கு கிடைக்கும்.

POCO C50 ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் நீண்ட நேரம் நீடித்திருக்க்கூடிய 5000mAh பேட்டரி கொண்ட கொண்ட இந்த POCO C50 ஸ்மார்ட்போன்  மிக மலிவு விலையில் வெறும் INR 5,499 க்கு கிடைக்கிறது. இது 6.52” HD+ டிஸ்ப்ளே மற்றும் 8MP AI இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும், இந்த சாதனம் (MediaTekHelio) மீடியாடெக்ஹெலியோ A22 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

POCO X5 Pro 5G இது கட்டுப்பாடற்ற செயலாக்கத்தைக் கொண்டது. POCO X5 Pro 5G ஆனது, ஸ்னாப்டிராகன் 778G செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது Dolby Vision® மற்றும் Dolby Atmos® ஆதரவுடன் 6.67″ Xfinity AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. POCO X5 Pro 5G ஆனது 108 MP பிரைமரி கேமரா சென்சார் கொண்ட இந்தியாவின் முதல் POCO ஸ்மார்ட்போன் ஆகும். இந்த சாதனத்தின் ஆரம்ப விலை INR 20,999.

*மேலே உள்ள அனைத்து சலுகைகளும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here