ஜெயா தொலைக்காட்சியில் முற்றிலும் மாறுபட்ட விதத்தில் ‘கை மணம்’ எனும் சமையல் நிகழ்ச்சியை சமையல் கலை வல்லுநர் சரவணன் வழங்கி வருகிறார்.
இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் வியாழன் மாலை 5 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.
இயற்கையுடன் இணைந்து புதுமையான அனுபவங்களுடன் புதுப்புது வகையான சமையல் விருந்துகளுடன் சமையல் குறிப்புகளும் அளித்து வரும் இந்நிகழ்ச்சி சமையல் ஆர்வலர்களின் கண்களுக்கும் வயிற்றுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.
Home சினிமா Uncategorized முற்றிலும் மாறுபட்ட சமையல் நிகழ்ச்சியாக ஜெயா தொலைக்காட்சியின் ‘கை மணம். வியாழன் மாலை 5 மணிக்கு...