Home Uncategorized காளிதாஸ் 2 சினிமா விமர்சனம்

காளிதாஸ் 2 சினிமா விமர்சனம்

ஒன்றிரண்டு திருப்பங்களோடு அசத்தல் அனுபவம் தந்த ‘காளிதாஸ்’ படத்தின் இந்த 2-ம் பாகம் முழுக்க முழுக்க திருப்பங்களால் நிரம்பியிருக்கிறது.

500க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிற அந்த அபார்ட்மென்டில் குழந்தையொன்று காணாமல் போக, அதே அபார்ட்மென்டில் வசிக்கிற இளைஞன் ஒருவன் மீது போலீஸாருக்கு சந்தேகம் வர, அந்த இளைஞன் ஏற்கனவே கற்பழிப்பு குற்றத்தில் சிக்கியவன் என்கிற விவரம் கிடைக்க, குழந்தை எப்படி காணாமல் போனது? காணாமல் போன குழந்தைக்கு என்னவானது? என்பதெல்லாம் மீதிக்கதை… இயக்கம் ஸ்ரீ செந்தில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்