இஸ்லாமிய இறைவன் அல்லாவின் தூதரான நபிகள் நாயகம் பூமியில் இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பி, இஸ்லாமிய மக்களுக்கு நல்லொழுக்கத்தைப் போதித்து, எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்து, எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைக் கற்பித்தவர். அவரது வாழ்க்கை வரலாற்று இரண்டு மணி நேர ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறது.

