Home சினிமா விகடன் சினிமா விருதுகள் 2024! தேர்வான ஆளுமைகள் யார் யார்? இதோ முழுமையான தொகுப்பு

விகடன் சினிமா விருதுகள் 2024! தேர்வான ஆளுமைகள் யார் யார்? இதோ முழுமையான தொகுப்பு

விகடன் சினிமா விருதுகள் 2024!

(11.6.2025 அன்று அறிவிக்கப்பட்ட விவரங்கள்…)

எஸ்.எஸ்.வாசன் விருது – எஸ்.பி.முத்துராமன்

சிறந்த படம் – கொட்டுக்காளி

சிறந்த இயக்குநர் – மாரி செல்வராஜ் (வாழை)

சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (விடுதலை பாகம்-2, மகாராஜா)

சிறந்த நடிகை – சாய் பல்லவி (அமரன்)

Best Entertainer – கார்த்தி (மெய்யழகன்)

சிறந்த தயாரிப்பு – கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்)

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) – ஜி.வி. பிரகாஷ் குமார் (கேப்டன் மில்லர், தங்கலான், அமரன்)

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) – ஷான் ரோல்டன் (லவ்வர், லப்பர் பந்து)

சிறந்த திரைக்கதை – நித்திலன் சாமிநாதன் (மகாராஜா)

சிறந்த வசனம் – கவிஞர் தய்.கந்தசாமி, மணிமாறன், வெற்றிமாறன் (விடுதலை பாகம்-2)

சிறந்த கதை – இரா.சரவணன் (நந்தன்)

சிறந்த ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர் (வாழை)

சிறந்த படத்தொகுப்பு – பிலோமின் ராஜ் (மகாராஜா, பிளாக்)

சிறந்த சண்டைப்பயிற்சி – அன்பறிவ், ஸ்டெஃபன் ரிக்டர் (அமரன்)

சிறந்த நடனம் – சாண்டி (மினிக்கி மினிக்கி, மக்காமிஷி)

சிறந்த கலை இயக்கம் – ஜாக்கி (விடுதலை பாகம்-2)

சிறந்த அறிமுக இயக்குநர் – தமிழரசன் பச்சமுத்து (லப்பர் பந்து)

சிறந்த அறிமுக நடிகர் – பாரி இளவழகன் (ஜமா)

சிறந்த அறிமுக நடிகை – ஸ்ரீகௌரி ப்ரியா (லவ்வர்)

சிறந்த குணச்சித்திர நடிகர் – கருணாஸ் (போகுமிடம் வெகுதூரமில்லை)

சிறந்த குணச்சித்திர நடிகை – ஸ்வாஸ்விகா (லப்பர் பந்து)

சிறந்த நகைச்சுவை நடிகர் – பாலசரவணன் (லப்பர் பந்து, இங்க நான்தான் கிங்கு)

சிறந்த வில்லன் நடிகர் – சேத்தன் (விடுதலை பாகம்-2, ஜமா)

சிறந்த வில்லன் நடிகை – சிம்ரன் (அந்தகன்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் – பொன்வேல் (வாழை)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம், அரண்மனை 4

சிறந்த படக்குழு, ஜமா

சிறந்த பாடலாசிரியர் மோகன் ராஜன், எழுதா கதையோ (லவ்வர்), ஆசை ஒறவே (லப்பர் பந்து)

சிறந்த பின்னணிப் பாடகர், ஹரிசரண், ஹே மின்னலே (அமரன்)

சிறந்த பின்னணிப் பாடகி, சிந்தூரி விஷால், மினிக்கி மினிக்கி (தங்கலான்)

சிறந்த ஆடை வடிவமைப்பு, பூர்ணிமா ராமசாமி, காவ்யா ராம் (கேப்டன் மில்லர்)

சிறந்த ஒப்பனை – வினோத் சுகுமாரன், பல்தேவ் டாம் (தங்கலான்)

சிறந்த அனிமேஷன் & விஷுவல் எபெக்ட்ஸ் – பிஜோய் அற்புதராஜ் (அயலான்)

சிறந்த வெப்சீரிஸ் – தலைமைச் செயலகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்