பாடகர் வேல்முருகன், பாடகி சைந்தவி பாடிய ஸ்ரீ வராகி அம்மன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சைதாப்பேட்டை வழக்கு தீர்க்கும் ஸ்ரீ வராகி அம்மன் ஆலயத்தில் நடந்தது.
பாடல்களை நீதிபதி செந்தில்குமார் வெளியிட பாடகர் வேல்முருகன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி கலந்து கொண்டு பாடல் உருவாக்கக் குழுவினரை வாழ்த்தினார்.
நிகழ்ச்சியை கே டி தேவேந்திரன், எஸ் ஆர் எம் கார்த்திக் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.